இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி- இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

0 3912
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், சுப்மான் கில், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், யுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் வருகிற 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments