நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ வைரல்
நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் ஆட்டோவில் சென்ற வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும், இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் ஆட்டோவில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆட்டோவில் செல்லும் தல அஜித்.. ?#Valimai #Thala #Ajith #AjithKumar pic.twitter.com/OCUiLArX03
— Sathish Maalaimalar (@SatthiEshwar) March 19, 2021
Comments