தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிக்க, SEET தேர்வு கொண்டு வரப்படும் - கமல்ஹாசன்

0 2095
தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க, தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் SEET தேர்வு கொண்டு வரப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க, தமிழ்நாட்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் SEET தேர்வு கொண்டு வரப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம் என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில், தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓராண்டில் ஆங்கில மொழி புலமை பெறவும், மற்ற மொழி பயிலவும் தேர்வு எழுதவும் வசதி வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவை மக்கள் நீதிமய்யத்தின் கொள்கை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments