மெக்சிகோவில் வெவ்வேறு நகரங்களில் போலீசாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

0 1422
மெக்சிகோவில் அருகருகே உள்ள இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் அருகருகே உள்ள இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

கோடெபெக் ஹரினாஸ் நகரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வாகனத்தின் மீது போதைபொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.

இதில் வாகனத்தில் இருந்த 8 போலீசாரும், 5 அரசு வழக்கறிஞர் அலுவலக ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதல் நடந்த கோடெபெக் ஹரினாஸ் நகருக்கு அருகில் உள்ள அல்மொலொயா நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments