ஊருக்குள் புகுந்த காட்டு யானையை ஓட ஓட விரட்டியடித்த பொதுமக்கள்

0 1202
பொதுமக்கள் கூட்டமாக திரண்டு கையில் கம்புகளுடன் யானையை ஓட ஓட விரட்டியடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

பொதுமக்கள் கூட்டமாக திரண்டு கையில் கம்புகளுடன் யானையை ஓட ஓட விரட்டியடிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சுதா ராமென் என்ற வனத்துறை பெண் அதிகாரி இந்த வீடியோவை தமது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

மனிதர்களுக்கு எல்லை தெரியும். விலங்குகளுக்குத் தெரியாது. எல்லைத் தாண்டி இரைக்காக ஊருக்குள் புகுந்த யானையை மக்கள் இப்படி விரட்டியடித்தனர் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments