சென்னையில் வாகன தணிக்கையில் சிக்கிய 5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள்!

0 995
சென்னையில் வாகன தணிக்கையில் சிக்கிய 5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள்!

சென்னை ராயப்பேட்டையில் 5 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 75 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ராயப்பேட்டை புதுக் கல்லூரி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், உரிய ஆவணம் இன்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதே சாலையில், வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்தில் வைக்க உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 75 லட்சத்து 25 ஆயிரத்து 100 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments