டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தும் போலீசார்

0 1239
டெல்லியில் கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசத்தை கட்டாயப்படுத்தும் போலீசார்

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னாட் பிளேஸ் பகுதியில் முகக் கவசம் அணியாமல் நடமாடியவர்களைப் பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.இதே போன்று மாநகரப் பேருந்துகளிலும் போலீசார் சோதனையிட்டு பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

நேற்று ஒரே நாளில் 607 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments