ராமர் கோவில் கட்டும் பணிக்கு இலங்கை அரசு அளித்த பரிசு

0 10336
ராமாயண காவிய நாயகியான சீதாவின் கல் ஒன்று அயோத்தி ராமர் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ராமாயண காவிய நாயகியான சீதாவின் கல் ஒன்று அயோத்தி ராமர் கோவிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

ராவணனால் கடத்தப்பட்ட சீதை இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது ஒரு பாறையின் மீது அமர்ந்து இருந்ததாக புராணம் கூறுகிறது.

அந்தக் கல்லை இலங்கை அரசு இந்தியாவுக்குப் பரிசாக தமது தூதர் மிலிந்த மொரகோடா மூலம் அளித்துள்ளது.

அவர் விரைவில் அந்தக் கல்லை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளார். இந்தக் கல் உரிய பூஜை மரியாதைகளுடன் அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments