தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 1466
தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வளி மண்டலத்தில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை ஏற்படும் சுழற்சி காரணமாக நாளை முதல் 22 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இன்றும் நாளையும் வானம் தெளிவாக காணப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments