கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை அவசியம்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

0 1258
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கை அவசியம்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், அரசின் நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதாக தெரிவித்தார். தற்போதைய பாதிப்பு விரைவிலேயே கட்டுப்படுத்தப்பட்டு விடும் என ரிசர்வ் வங்கி கருதுவதாக கூறிய அவர் நாட்டின் சந்தையானது சீராக செயல்பட ரிசர்வ் வங்கி தொடர்ந்து உதவும்.என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments