தமிழகத்தில் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு : 9 பேர் பலி

0 3906

மிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து, ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 569 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 9 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில் புதிதாக 394 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 86 பேரும், கோயம்புத்தூரில் 77 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 19 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவான நிலையில், பெரம்பலூர் மற்றும் சிவகங்கையில் புதிதாக பெருந்தொற்று பாதிப்பில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments