நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு விவசாயி முதலமைச்சராக வந்துள்ளார் - அன்புமணி ராமதாஸ்

0 3699
நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு விவசாயி, முதலமைச்சராக வந்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு, ஒரு விவசாயி, முதலமைச்சராக வந்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என்றும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், அதிமுக ஆட்சியின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார்.

வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு - மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அன்புமணி சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments