மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது -பிரதமர் மோடி

0 1612

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, புருலியாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியில் பா.ஜ.க. தனி அக்கறை கொண்டுள்ளது என்றார்.

பத்தாண்டு கால திரிணாமுல் ஆட்சியால் மேற்கு வங்கம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கி விட்டதாக அவர் கூறினார். ஊழல் ஆட்சி நடத்தி வரும் திரிணாமுல் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது என்ற அவர், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments