அம்பத்தூர் அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரோனா சிகிச்சை மையம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 1411
கொரோனா நோயாளிகளுக்காக சென்னை அருகே அம்பத்தூர் அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக சென்னை அருகே அம்பத்தூர் அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இங்குள்ள 4 பிளாக்குகளில் 4 ஆயிரத்து 580 படுகைகளுடன் மருத்துவர்களுக்காக 110 அறைகளும் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இதனை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு , பொதுமக்களை கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments