திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளரிடம் இலவசங்கள் வேண்டாம், வீடுகளுக்கு பட்டா வாங்கித் தருமாறு பெண் ஆவேசம்

0 2014
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி படவேடு பகுதியில் வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்திடம் இலவசங்கள் வேண்டாம், பல ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வாங்கிக் கொடுக்குமாறு பெண் ஒருவர் ஆவேசமாகக் கேட்டார்.

எம்.எல்.ஏ.வும் ஆவேசம் அடைந்து, ரேணுகாம்பாள் மீது சத்தியமாக குடியிருப்பவர்கள் அனைவருக்கும் பட்டா வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

உடனே அந்தப் பெண் அப்படியானால் ரேணுகாம்பாள் மீது சத்தியமாக வாக்கு உனக்குத்தான் என எம்எல்ஏவிடம் உறுதியளித்தார்.

வீணாக வெயிலில் சுற்றி கருத்துப் போகாதே, நானே உனக்கு வாக்குகளை பெற்றுத் தருகிறேன் என்று கூறிய அந்த பெண் சூழ்நிலையை கலகலப்பாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments