தமிழக தேர்தலுக்கான பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள்; மோடி உள்ளிட்ட 30 பேர் பட்டியலை வெளியிட்டது பாஜக

0 15640
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர், கிஷண் ரெட்டி, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ம.பி. முதலமைச்சர் சவுகான் உள்ளிட்ட 30 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணியில், 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி இம்மாத இறுதியில் பிரச்சாரம் செய்வார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments