ஜார்ஜியாவில் இரு மரங்களுக்கு இடையே சிக்கிய பசுவின் தலை : நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் பசு மீட்பு

0 1255
ஜார்ஜியாவில் இரு மரங்களுக்கு இடையே சிக்கிய பசுவின் தலை : நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் பசு மீட்பு

ஜார்ஜியாவில் இரு மரங்களுக்கு இடையே தலை சிக்கியதால் அவதிபட்டுவந்த பசு மாடு நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

ஹரால்சன் (Haralson) நகரிலுள்ள வனப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த பசு மாட்டின் தலை எதிர்பாராத விதமாக இரு மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. 

அந்த வழியே வந்த நபர் ஒருவர் இதனை பார்த்துவிட்டு, பசுவுக்கு உதவ முன்வந்தார். நீண்ட நேரமாக போராடி மரங்களுக்கு இடையே சிக்கியிருந்த மாட்டின் தலையை வெளியேடுத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments