கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி, மண் தட்டு கண்டெடுப்பு..!

0 10906
கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழி, மண் தட்டு கண்டெடுப்பு..!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகளும், மண்ணால் செய்யப்பட்ட தட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கொந்தகையில் நடந்த அகழாய்வில் 5 முதுமக்கள் தாழிகளும், மண்ணால் செய்யப்பட்ட சிவப்பு கருப்பு வண்ணத்திலான தட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தமிழ்நாடு தொல்லியல் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments