பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி கொரோனாவுக்கு பலி

0 3044
பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி கொரோனாவுக்கு பலி

காராஷ்டிரா மாநிலம், அகமதுநகர் பகுதியைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு வயது 69.

சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பலியானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments