மதுரை கிண்ணிமங்கலம் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 476
மதுரை கிண்ணிமங்கலம் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை கிண்ணிமங்கலம் பகுதியை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறை செயலர் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், அப்பகுதிகளில் அகழாய்வு பணியை மேற்கொள்ள உத்தவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏகன்,ஆதன், கோட்டம் ஆகிய வார்த்தைகள் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விரிவான ஆய்வு தேவை என்று கூறினர்.

64 ஆயக்கலைகள் தொடர்பான சான்றுகளும் அங்கு இருப்பதாவும், கல்வெட்டில் உள்ள மொழி மற்றும் அதன் காலம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments