அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

0 921
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் வெடி விபத்து : 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்

மெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் நடந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒன்டாரியோ (ONTARIO) நகர குடியிருப்பு பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய கரும் புகையை பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்கள் எளிதாக பார்த்தனர்.

விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும், 50 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments