வேளாண் சட்டங்களை எதிர்த்து 26ந் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு

0 1856
வேளாண் சட்டங்களை எதிர்த்து 26ந் தேதி நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு

வேளாண் சட்டங்களை எதிர்த்து 26ம் தேதி நாடு தழுவிய அளவில் முழுஅடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், போராட்டம் துவங்கப்பட்டு 4 மாதங்கள் நிறைவடையும் தருவாயில், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறினர்.

சிறு, குறு வியாபாரிகள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு முழு ஆதரவை தர வேண்டுமென விவசாயிகள் சங்கத்தினர் கேட்டு கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments