திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

0 933
திருவொற்றியூர், மாதவரம் தொகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.

திருவொற்றியூர் தேரடியில் பிரசாரத்தை தொடங்கும் அவர், திருவொற்றியூர், மாதவரம் உள்ளிட்ட பத்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

நாளை ஆலந்தூர், பல்லாவரம் உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும், 20-ந் தேதி சைதாப்பேட்டை, தியாகராயர் நகர் உள்ளிட்ட 14 தொகுதிகளிலும், 21 ஆம் தேதி அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்ய இருப்பதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments