பாதுகாப்பு படையினர் வருவதை தடுக்க கூர்மையான மூங்கில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கும் போராட்டக்காரர்கள்

0 1836
மியான்மரில் பாதுகாப்பு படையினரை தடுப்பதற்காக கூர்மையான மூங்கில் கம்புகளால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

மியான்மரில் பாதுகாப்பு படையினரை தடுப்பதற்காக கூர்மையான மூங்கில் கம்புகளால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

கடந்த ஞாயிறு, யங்கோன் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுப்பதற்காக மணல் மூட்டைகளை குவித்துள்ள போராட்டக்காரர்கள், ராணுவ வாகனங்களை தடுப்பதற்காக சாலை எங்கும் பெரிய செங்கல்களை போட்டு வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments