அரசுப்பள்ளி மாணவருக்கு கொரோனா... மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் 150 பேருக்கு பரிசோதனை

0 8154

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 11 - வது வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அதே பள்ளியில் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் என 150 - க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியின் மாணவர் ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில், மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments