வங்கதேச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

0 1258
வங்கதேசத்தில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ங்கதேசத்தில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. அங்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments