இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி ; 82 நாடுகளுக்கு இலவசமாக மருந்துகள்

0 1153
இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 82 நாடுகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், 82 நாடுகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். 5 கோடியே 84 லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் 70 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் மூன்றரைக்கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகப்பட்சமாக மார்ச் 15ஆம் நாளில் மட்டும் முப்பது லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments