திமுகவில் இருதரப்பினரிடையே மோதல் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

0 3454
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு ஊர்வலமாக சென்ற போது திமுகவினர் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொருப்பாளரின் ஆதரவாளர்களும், முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய முன்னாள் செயலாளரின் ஆதரவாளர்களும் முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்டனர்.

இதில் பாலமுருகன், முத்துக்குமார் ஆகிய இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments