ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தமிழகம் வந்தேன்.. தழுதழுத்த குரலில் குஷ்பு

0 4085
சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு, கூட்டணி கட்சிகளுடன் அந்த தொகுதியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை குஷ்பு, கூட்டணி கட்சிகளுடன் அந்த தொகுதியில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது தழுதழுத்த குரலில் பேசிய அவர், தான் வெற்றி பெற வேண்டும் என தனது தாய் நாள்தோறும் இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்.

35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த தனக்கு, ஒரு வேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தமிழகம் வந்த தனக்கு பேரும் புகழும் கொடுத்த தமிழக மக்களை நம்பியே இந்த தேர்தலில் களம் காண்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments