தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..!

0 2457
மார்ச் 20, 21 ஆகிய நாட்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மார்ச் 20, 21 ஆகிய நாட்களில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மார்ச் 19 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 20, 21 ஆகிய நாட்களில் தென்மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அதிகப்பட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே பதிவாகக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments