அமெரிக்காவில் பாட்ரிக் தின கொண்டாட்டத்தையொட்டி பச்சை நிற சாயம் பாய்ச்சப்பட்ட Fox நதி

0 1037
அமெரிக்காவில் பாட்ரிக் தின கொண்டாட்டத்தையொட்டி பச்சை நிற சாயம் பாய்ச்சப்பட்ட Fox நதி

புனித பாட்ரிக் தினத்தையொட்டி அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள fox நதி பச்சை வண்ணமாக மாற்றப்பட்டது. 

கத்தோலிக்க மத குருவான புனித பாட்ரிக்கை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 17ஆம் தேதி புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது.

பசுமையை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாட்ரிக் தினத்தன்று அனைவரும் பச்சை நிற உடையணிந்து, அடையாள சின்னங்களில் பச்சை நிற விளக்கு ஒளிரவைக்கப்படுகிறது.

இந்த சூழலில் இல்லினாய்ஸில் பாயும் fox நதி முழுவதும் பச்சை நிற சாயம் தெளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments