சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்

0 1257
சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்

சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபடுவது தொடர்கதையாகிவருகிறது.

இந்த நிலையில் நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் (Damascus) இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த வான்வழி தாக்குதல் சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் பயங்கர சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments