முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0 934
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கையளிக்குமாறு மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, அணையில் நீரைத் தேக்குவது, நீர் திறக்கும் விகிதம் , அணையைத் திறப்பது ஆகிய மூன்று முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்பார்வைக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் தமிழக அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கின் மறு விசாரணை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments