பிரதமர் மோடி-ன் முதன்மை ஆலோசகர் திடீர் ராஜினாமா !

0 2267
பிரதமரின் முதன்மை ஆலோசகர் திடீர் ராஜினாமா

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா (P.K.Sinha) தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட தனது சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது. 1978ஆம் ஆண்டு பேட்ச் உத்திரப்பிரேதச அதிகாரியான பி.கே.சின்ஹா, மத்திய மின்சாரத்துறை செயலாளராகவும், கேபினட்  செயலாளராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர், பிரதமரின் முதன்மை ஆலோசகராக, பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments