அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் ரூ 1.17 கோடி மதிப்புடைய கள்ளநோட்டுகளை ரயில்வே போலீசார் பறிமுதல்

0 769
அஸ்ஸாமில் ஓடும் ரயிலில் ரூ 1.17 கோடி மதிப்புடைய கள்ளநோட்டுகளை ரயில்வே போலீசார் பறிமுதல்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பயணியிடமிருந்த ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவத் அஸ்ஸாம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிபுரியும் டிடிஇ ஒருவர், சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணித்த நபரைப் பற்றி புகார் அளித்தார்.

இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் அந்தப் பயணியை சோதனையிட்ட போது படுக்கை விரிப்புக்குள் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் சிக்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments