மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது - அரசு எச்சரிக்கை

0 1681
மகாராஷ்ட்ராவில் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருக்கிறது

மகாராஷ்ட்ராவில் இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசத் தொடங்கியிருப்பதாக சிவசேனா தலைமையிலான மாநில அரசு அறிவித்துள்ளது .

இன்று பிரதமர் மோடியுடன் நடத்தப்படும் ஆலோசனையின் போது மகாராஷ்ட்ராவில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. புனே, தானே, நாக்பூர் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றும் முகக்கவசம் அணிவதில்லை என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றும் கவலை தெரிவித்து உள்துறை அமைச்சகம் மகாராஷ்ட்ரா அரசுக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments