தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம்

0 1012
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம்

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வருகிற 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும், என்றும், அடுத்த இரு தினங்களுக்கு பகல் நேர வெப்பநிலை இயல்பை விட சுமார் 4 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வருகிற 20 ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments