தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

0 2389

எஞ்சிய 4 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எஞ்சிய 4 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

வேளச்சேரி - ஜெ.எம்.எச்.ஹாசன்

மயிலாடுதுறை - ராஜகுமார்

குளச்சல் - பிரின்ஸ்

விளவங்கோடு - விஜயதரணி

image

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் 14 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு 

புதுச்சேரியில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் 14 வேட்பாளர்கள் அறிவிப்பு

ஊசுடு - கார்த்திக்கேயன்

கதிர்காமம் - செல்வநாதன்

இந்திராநகர் - எம்.கண்ணன்

காமராஜ் நகர் - ஷாஜஹான்

லாஸ்பேட்டை - வைத்தியநாதன்

முத்தியால்பேட்டை - செந்தில்குமரன்

அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி

மணவெளி - அனந்தராமன்

ஏம்பலம் - கந்தசாமி

நெட்டப்பாக்கம் - விஜயவேணி

நெடுங்காடு - மாரிமுத்து

திருநள்ளாறு - கமலக்கண்ணன்

காரைக்கால் வடக்கு - சுப்பிரமணியன்

மாஹே - ரமேஷ்

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments