புதுச்சேரி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2151

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில், 9 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

லாஸ்பேட்டையில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதனும், மண்ணாடிப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், காமராஜர் நகரில் ஜான்குமாரும், நெல்லித்தோப்பில் விவிலியன் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரும், காலப்பட்டு தொகுதியில் கல்யாணசுந்தரமும், ஊசுடுவில் சாய் சரவணக்குமாரும், மணவெளியில் ஏம்பலம் செல்வமும், திருநாள்ளாறு தொகுதியில் ராஜசேகரும், நிரவி திருப்பட்டினத்தில் மனோகரனும் போட்டியிடுவதாக, பாஜக அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments