தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிப்பு

0 2609
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

தேர்தல் நாளான்று, அனைத்து நிறுவனங்களும், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை திங்கட்கிழமையன்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments