பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் மேற்கு வங்கத்தில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்-அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 897
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் மேற்கு வங்கத்தில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின் மேற்கு வங்கத்தில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேற்கு மிட்னாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் மற்ற மாநிலங்களைப் போல மேற்கு வங்க முன்னேறவில்லை என்றார். கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் ஆட்சியில் மாநிலம் சீர்குலைந்து விட்டதாக அவர் புகார் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வென்று ஆட்சி அமைக்கும் என்ற அவர், இதன் பின்னர் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு பா.ஜ.க. பாடுபடும் என்றார். மாநிலத்தின் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments