மக்கள் நீதி மய்யத்தின் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2266
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 24 பேர் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 24 பேர் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

அதன்படி பவானிசாகர் தனி தொகுதியில் கார்த்திக் குமாரும், செய்யூர் தனி தொகுதியில் அன்பு தமிழ் சேகரனும், தாராபுரம் தனி தொகுதியில் சார்லியும் போட்டியிடுகின்றனர்.

சிவகாசியில் முகுந்தனும், ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.எம்.சரீப்பும், காட்டுமன்னார்கோயிலில் தங்க விக்ரமும் களம் காண்கின்றனர்.

இதேபோல் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் சுகானந்தமும், மதுராந்தகம் தனி தொகுதியில் தினேஷும், மன்னார்குடியில் அன்பானந்தமும், ஒரத்தநாடில் ரங்கசாமியும் போட்டியிடுகின்றனர்.

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments