9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்

0 67077
9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் பிளஸ் 2 வகுப்பைத் தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் 9, 10, 11 வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments