இளைய தளபதியானார் உதய நிதி ஸ்டாலின்..!
ராணிப்பேட்டை திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் இளையதளபதி என வாழ்த்தி வரவேற்றனர் ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் காந்தியை ஆதரித்து இளையதளபதி சற்று நேரத்தில் வாலாஜபேட்டையில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் திரண்டது.
சிறிது நேரத்தில் திறந்த வேனில் நின்று கையசைத்தபடி, உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்தார். அவரை இளைய தளபதி என்று கட்சியினர் வரவேற்று மகிழ்ந்தனர்
Comments