தமிழக சட்ட மன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாரும் போட்டியிடவில்லை -கருணாஸ்

0 3220
தமிழக சட்ட மன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாரும் போட்டியிடவில்லை -கருணாஸ்

தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் யாரும் போட்டியிடவில்லை

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் அறிவிப்பு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவளிப்பதாக கருணாஸ் கூறினார்

திமுகவிடமிருந்து அழைப்பு வராததால் கொடுத்த ஆதரவை கருணாஸ் வாபஸ் பெற்றார்

80 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் கருணாஸ் கூறிவந்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments