மியான்மர் போராட்டத்தில் திங்களன்று மட்டும் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் : போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தொடர் தாக்குதல்

0 995
மியான்மர் போராட்டத்தில் திங்களன்று மட்டும் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் : போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் தொடர் தாக்குதல்

மியான்மர் போராட்டத்தில் திங்களன்று மட்டும் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி மாதத்திலிருந்து மியான்மரின் ஜனநாயக அரசைக் கலைத்து ராணவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ராணுவத்தினர் அடக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மட்டும் 20 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments