மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருக்கிறது: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

0 3385
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருக்கிறது

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், மகாராஷ்டிரா தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இரவு நேர ஊரடங்கு, வார இறுதியில் ஊரடங்கு போன்றவை பெரிய அளவில் பலனளிக்காததால், தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு கொரோனா பாசிட்டிவ் ஆன நபருடன் தொடர்பு கொண்டிருந்தவர்களில் குறைந்தபட்சம் 20 முதல் 30 பேரையாவது கண்டறிந்து பரிசோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments