திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் பங்குனி தேர்த்திருவிழா கோலாகலம்..!

0 1394
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் பங்குனி தேர்த்திருவிழா கோலாகலம்..!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலின் பங்குனி தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பஞ்சபூத தளங்களில் நீர்த்தலமாக விளங்கும் இக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடந்த தேரோட்டத்தில் இரண்டு தேர்களில் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தியுடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments