சேலம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றம்

சேலம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆத்தூர் தனித் தொகுதியில் போட்டியிட, ஏற்கனவே ஜீவா ஸ்டாலின் அவர்களின் பெயர் அறிவிக்கப் பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு மாறாக, தற்போது கு.சின்னதுரை, ஆத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments