சாலையில் சென்ற கார் மீது மோதி விழுந்து நொறுங்கிய விமானம் - 3 பேர் பலி

0 1958
சாலையில் சென்ற கார் மீது மோதி விழுந்து நொறுங்கிய விமானம் - 3 பேர் பலி

மெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கிய போது சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதியபடி விழுந்த போது சாலையில் தீ பரவிய காட்சியும் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது.

இந்த விபத்தில் காரில் தனது தாயாருடன் பயணம் செய்த சிறுவன் மற்றும் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments